பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧ சித்தர்கள் பூசாவிதிகள்

எண்ணுசெபஞ்சிருக்குவலங் கமண்டலமுந்தண்டும் இளஞ்சடையும் புரிநூலும் இளமையொடுஞ்

சிறந்த வண்ணஉருவுந்துகிலுஞ் செய்யஅன்ன வாகனபத்

மாசனியை மருவிதைய மலர்க்கே. வயிணவியின் தியானம்

மருவுதிரு முகமொன்று கரங்கள் நான்கில் வலத்தபயந்

தண்டுஇடத்துவலம்புரிசக் கரநல் பொருவில்திருமேனிசுக்கில வன்னந்தருணம்

பொருந்தும் ஒளிதரும் புரிநூல் புகழ்துளபமாலை பெருகுமொளிதருமணிப்பூண் பிறங்குமார்பிற்

பேரொளிவெண் பட்டல்குல் சீர்க்கருடன் மீதே - வருகமல வாசினியைப் புருவத்தினிடையே மத்தியா

னந்தன்னில் வணங்கிடாயே.

ரெளத்திரியின் தியானம்

வணங்குவதந்தியிற் பிரமரந்தரத்தே

சோதிவளர்வதனம் ஒன்றுதிருநயனங்கள்

மூன்றா இணங்குதிருக்கரநான்கிற் செபஞ்சூலம் வலத்தால்

இடத்தபயஞ் சத்தியுமா இளம்பிறையுஞ் சூடிப் பிணங்குசடா முடிநீல நிறத்தினளாய் அழகு பிதிரிடப

வாகனபத்மாசனியைப் பேணும் அணங்கிவர்மூவருங்கருணாகரருமாய்க் கன்ம

மனைத்தினுக்கும் அருங்கரியாரவரென்றிங் கறியே.