பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் பூசாவிதி 10

நீயென்றும் நானென்றும் வேறுமில்லை

நிராகரன்போல் உன்தனுக்குத் தோனுந் தோனும் நாயென்னுஞ் சென்மத்தைத் தாண்டி எத்தும்

நாய்சென்மம் அல்லஅப்பாசித்தன் சித்தன் பாயென்று கூடுவிட்டுக் கூடு கொள்ளும்

பதறாமல் இருந்து கொள்ளக் கெவுனம் சாடும் நோயென்ற வறுமையெல்லாம் அகன்றுபோகும்

துண்ணிமையாய்ச்சிவலிங்க போதந்தான்ே. 9

தான்ென்ற குளிகை செபமாலை செய்து

தாக்கப்பாபதினாறு நடுத்தான்் ஒன்றும் மானென்ற மதியானை வட்டஞ் செய்ய

மகமேரு போலல்லோ ஒளியுங் காணும் கோனென்ற அவன்ரூபங் குறிக்கப் போகா

கோடிரவி ரூபமவன் சொல்லக் கேளு தேனென்ற மனோமணியாள் சிவனும் அங்கே

சிந்தித்த போதெமெல்லாம் தெளியுந் தான்ே. 10

தாளகவித்தை

தான்ென்ற அரிதாரம் தேவி நாதம்

8 தாக்கப்பாபுலத்தியனே நீதான்் கேளு ஏனென்ற அவ்விடைதான்் குதங் கூட்டி

இதமாக அரக்கம்வேர்சாத்திலாட்டி ஊனென்ற ரவிகிண்ணி யாலே மூடி

உத்தமனே சீலைசெய்து புடத்தைப் போடு வானென்ற கிண்ணியிலே பதங்கமேரும்

வழித்துநன்றாய் உருக்கிடவே மணியுமாமே. 1.1