பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 تعریف می شعاعهاه

பிரதமையில் பிரவிடையாய்க் கலைவே றாகிப்

பிங்கலைபிட் டிமைகலையில் பிறந்த கன்னி உறவாகி ரவிதன்ைவிட்டு அகலாநிற்கும்

உமையவளே, இனிப்பிறவி ஒழியச் செய்வாய். இறவாத மருந்தாகி இன்பமாகி

இட்டமுடன் அட்டசித்தி எல்லாம் நல்கிச் சுருதிபுத்தி அனுபவமாய் நின்ற ஞான

சோதிமனோன்மணித்தாயே சுழுனைவாழ்வே. 3 துதிகைதனில் உபயமெனும் இடையின் என்னும்

சொர்க்கமெனும் நகரமெனும் சொல்லப் பெற்ற மதிரவியாய் அடிமுடியாய் உயிருமாகி

வாழ்வான பெண்ணாக வந்ததாயே விதிதுலைந்து வினைதுலைந்து வெட்கங் கெட்டே

விம்புபயம் ஆசைதுக்கம் விட்டேயோடச் சகன்முகத்தைப் பாரம்மாசூட்சா குட்சா

சோதிமனோன்மணித்தாயே சுழுனைவாழ்வே. 4

திரிதிகையில் சுத்த மற்றுச்சுத்தமாகிச்

சிற்சொரூபமாய் எங்குஞ் சிறந்த தேவி உறுதியுடன் உனதுபதம் அகலாச்சிந்தை

உறவெனக்கு நீதருவாய் உமையே தாயே அருவிபோல் இருகண்ணி பொழிந்தே உன்தன்

அடி யினையைத்துதிக்கின்ற அடியேனுக்குச் சுருதியாய் வந்தெனதுதுயரம் தீர்ப்பாய் சோதி

மனோன் மணித்தாய்ே சுமுனை வாழ்வே. 5