பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிபதி - 14

சதுர்த்தியிலே நாதமெனும் வர்ம பூசை

தரவேணும் தயவாக அடியேனுக்கு மதித்தபடி வரம் அருள்வாய், வாலை அம்மா

வாணவெளியேவாசி மவுனத்தாயே பதித்துனது பாதத்தில் என்தன் சென்னி

பரிதிமதி அகன்றாலும் அகலாமற்றான் துதித்தபடி நின்சரணம் எனக்குத்தந்தாய்

சோதிமனோன்மணித்தாயே கழுனைவாழ் வே. 6 பஞ்சமியில் பெற்றெடுத்தாய் பாலன்அன்னைப்

பால்கொடுத்தாய் பதநடனஞ் செய்தாய் அம்மா கொஞ்சமொரு காரியத்திற்தவக்கம் செய்தால் குப்பைவளர்பயிர்கூரை ஏறு மோதான்் தஞ்சமென்ற நின்னடியைச்சார்ந்தேன்.அம்மா

தன்னைத்தான்் அறிந்துமுன்னைத் தொண்டு செய்து துஞ்சாமல் இருக்கவுந்தான்்துணைசெய் வாய்நீ

சோதிமனோன்மணித்தாயே சுழுனை வாழ்வே. 7

சட்டியெனுஞ் சடாசட்ரத்துட் சதாசிவத்தின்

சைதன்ய போதத்திற் தான்ாய் நின்றாய் அட்டதிக்குப் பாலகரும் பெரியோர் வானோர்

அயன்திருமால் முதலான சித்தர் யாரும் கிட்டிவந்து அருள்தந்தாய் அடியேனுக்குக்

கிடைத்ததுவும் உனதுடைய கிருபை அம்மா சட்டியுடன் ரவிமதியுந்தரித்து வந்த

சோதிமனோன் மணித்தாயே சுழுனை வாழ்வே 8