பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 19

வாழ்வான உலகமெலாம் நீயே அம்மா

மண்டலங்கள் எங்குமே வளர்ந்த சோதி தாழ்வேது உனையடைந்த சித்தர்க் கெல்லாம்

தங்கமய மாயிருந்த தேவி ரூபி பாழ் போன வாக்குநல்ல சித்தி தந்து

பாக்கியமாய் அடங்காத அண்டத் தோடே சூழ்ந்திருந்து மகிழ்ந்தென்னைப் பெற்ற மாதா

சோதிமனோன்மணித்தாயே சுழுனை வாழ்வே. 3 மதியான நாலு கலையான ரூபி -

மாதாவே வரப்பிரசாதங்கள் தந்து கெதிபெறவே செய்தபூரணியே அம்மா

கிருபையுடன்தவநிலையைக் காட்டி வைத்தாய் பதிவான கலைநாலும் பாழ்போகாமற் - பாக்கியங்கள் தந்தருளும் பரையே சித்தர் துதிதனையே பெரிதென்று நினைக்குந் தேவி

சோதிமனோன்மணித்தாயே கழுனைவாழ்வே. 4

பஞ்சமியில் உலகமெலாம் பெற்ற மாதா

பரப்ரம்ம மாதொரு பாக்ய ரூபி தஞ்சமென்ற சித்தர்களைக் காக்குஞ் சத்தி

தமியேனை ஈடேறச் செய்ததாயே பஞ்சையாந்தொண்ணுற்றாறு தத்துவத்தைப்

பறக்கடித்த சுமங்கலையே ரிடிகள் தம்மைத் துஞ்சுதலில் லாமற்தான்் இருக்கச் செய்தாய்

சோதிமனோன்மணித்தாயே கழுனை வாழ்வே. ச