பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജi്യrഷം് 2s.

முக்கோண மூலசுழி கோணமாகி -

முதலான மூலமணிவாலை தன்னில்

நற்கோணநாலுவரை நயந்து காக்க

நாயகியாள் பரஞ்சோதி நாட்டம் உற்றுத்

திக்கோணதிக்குதிசைஇருந்த மாயம்

தேர்ந்திடவே உரைத்திட்டேன் விபரமாகத்

தக்கோணவிட்டகுறை வந்த தென்றால்

தனியிருந்து பார்த்தவனேசித்தான்ாமே. 3.

சித்தான் மூன்றெழுத்து செயலாஞ்சோதி

சீரிவரும் ஐயும்-கிலியும் சவ்வுமாகி முத்தான்லட்சமுரு செபிக்கச்சித்தி

முற்றிடுமே எதிரியென்ற பேய்கட்குத்தான்் வித்தான் வித்தைமுட் டாடும் பாரு

விரிவான முக்கருவும் சிலையில் வைத்துச் சத்தான்அதன்கருவும் சிலையில் வைத்துச்

சதிரான இதுவிபரம் அறியக் கேளே. 4

- கேளப்பா பலிகொடுத்துப் பூசைசெய்து

கிருபையுள்ள உருவேற்றத்திட்டமாக வாளப்பா சுடுகாட்டின் சாம்பல் தன்னில்

வளமாகப் புதைத்துவிடு நடுசாமத்தில் ஆளப்பாஅடியற்று மரணமாகி

ஆண்டிருந்த தவசுநிலை தான்்குலைந்து - காளப்பாகண்மணியே வீழ்வான் பாவி

கறைதெரியச்சொல்லுகிறேன்.இன்னம்பாரே. ச