பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழாத் திரிகோணங் கெடியான முக்கோணம் ஆனாம் முனையில் ஆண்ட உகாரம் வாளானருத்திரன் மால்வடிவாகித் தேளாய் அக்கினியில் சிறக்கின்ற சிங்கியே. சிங்கென்று முட்டித் தெளிந்திடும் குண்டலி நங்குரு பூசைநாயகர் பூசை மங்கென்று எழுத்த மவுணத்தில் அட்சயஞ் சங்கோலச்சூட்சத்தில் சாத்திய வாறே. வாறான குண்டலி வளருமுக் கோணத்துள் பேராம் மதிவட்டம் பேசிடுஞ் சிங்கியாம் கூரானசத்திக் கொழுந்தியாம் வல்லயை ஆறான விடும் அவளாய் இருப்பவளே. இருப்பாள் இவள்தான்்சிங்காசனத்தில் இருப்பாள்பரத்தில்நார் பத்துமுக்கோணத்து இருப்பாள்.அமுதக்கலையில் ஒன்றாக இருப்பாள் இவள்நந்திக்கன்னிகை என்றே. கன்னிகை என்றே கலந்தாள்புரியட்ட மன்னிய பூரணம் வளர்த்தது கெட்டிது உண்ணிய தீட்சையோகத்துறவாம் பொன்னாம் பூரணம் பூண்டிடு முத்தியே.

உரோமரிஷி பூசாவிதிச் சக்கரம் முற்றிற்ற்.

If

13

If