பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2குமரன்துணை காலாங்கிதாதர் திருவாய் மலர்ந்தருளிய

ஞானபூசாவிதி 80

ஆதியிலே அமைத்தவிதி எழுத்தினாலே

அருள்பெருகும் திருமூலர் பாதம் போற்றி நீதியுடன் பூசைவிதிதன்னைமைந்தா

நேர்மையுடன் கைமுறையாய்ப் பாடுதற்குப் போதமென்னும் ஞானபூரணமே காப்பு

பூரணமாய் நின்றமனோன்மணியே காப்பு சேர்தி எனுங் கருணைவிழி மலர்க்கண்ணான சுதந்திரமாய் நின்றகணபதி காப்பாமே. ஆமப்பா பூசைவிதி மார்க்கந்தன்னை

அன்புவைத்துக் கைமுறைகள் அதிகஞ் சொன்னேன். ஒமப்பாகை முறைகள் அதிகஞ் சொன்ன

உண்மையுள்ள பூசையது துணுக்கம் மெத்த வாமப்பாலகிரியினால் சித்தர் கூடி

வந்தார்கள் திருமூலர் பாதந் தன்னிற் சோமப்பாலுண்டுவந்த கெதியைப் பார்த்துத்

தொழுதுநின்ற காரணம் என்றார் பாரே. I