பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கன்பூசாவிதிகள் 35

என்றமொழிதனையறிந்து சித்தரெல்லாம்

என் குருவே பூசைவிதிமுறைகள் மெத்த அன்றண்டர் பதந்தெரியச்சூட்சமாக

அன்புவைத்துக் கடாட்சியும் என்றடி பணிந்தார் நின்றுபதம் பணிந்தவகை அறிந்து கொண்டு

நேமமுடன் பூசைவிதி சுருக்கமாகக் கண்டுகொண்ட வகை அறிந்து சொன்னேன் அப்போ

கயிலாயச்சித்தரெல்லாம் வணங்கினாரே, 2

வணக்கமுடன் பூசைவிதி சுருக்கமாக

வகையுடனே சொன்னவகைதன்னைக் கேளு இணக்கமுடன் மூலமதில் வாசிபூட்டி

ஏகாந்த உருத்திரரைக் கண்டுபோற்றித் தனக்குறுதியான ரவி மதியைக் கண்டு

சதாசிவனார் மனோமணியைத் தியானம்பண்ணி எனக்குறுதி உனது பதந்தாயே என்று .. ஏகாந்தமாகவேநீஇருந்து கொள்ளே. Ꭿ இருந்துகொண்டு நவகோணம் நன்றாய்ச்செய்து ஏகாந்த நவகோணம் தன்னிலேதான்் வருந்தினதோர்.அட்சரத்தைச் சொல்லக் கேளு

மறவாதேஐயுங்கிலியுஞ் சவ்வென்றேதான்் அருந்தவமாய்ச்சிவயநம அஞ்சுங் கூட்டி

ஆகவஞ்சும் முன்றுமடா எட்டுமாச்சு விரிந்ததொரு எட்டெழுத்து எண்கோணத்தில்

விபரமுடன்தான்ெழுதி நடுவே கேளே. 4.