பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 39

பாரப்பாவாசியினால் மூலம் பார்த்துப்

பதிவான உருத்திரனார் பதியிற் சென்று நேரப்பா பூரணமாய் மலர்க்கண் சாத்தி

நின்று இலங்கும் சுழிமுனையை நீதான்் பாரு மேரப்பாஅண்டரண்ட பதங்கள் காணும்

மேன்னைபெறச்சியோகத் திருந்துகொண்டு காரப்பா கண்டமதில் அங்கென்று ஊறுணிக்

கருணையுட்ன் டாட்சரத்தை அறிந்த போதே, 14 ஒதுவது சாடாட் சரந்தான்் என்னவென்றால்

உண்மையுடன் சொல்லுகிறேன்.நன்றாய்க் கேளு ஒதுவது ஒம்ஒம் சிவயநமவென்று

உண்மையுடன் நூற்றெட்டு உருவே செய்து ஒதுவது புருவநடுக் கமல மீதில்

ஒழுங்கான வாசிமலர்உருகந்து சாத்தி ஒதுவது பூரணமே தாயேயென்று

உண்மையுடன் தோத்திரங்கள் உகந்து செய்யே. ச.

உகந்துநின்ற தோத்திரங்கள் செய்தாயாகில்

உண்மையுள்ளநவக்கிரகம் உறுதியாகும் அகந்தெளிந்து நவக்கிரகம் தன்னில் நின்று

அன்புடனேநவக்கிரக பூசைசெய்தால் செகந்தெளிந்த குருவருளைக் காணலாகும்

சிவசிவாசிவபூசை கோடிக்கொடுக்கும் முகந்தெளிந்த குருபரனைக் காணலாகும்

முத்தியென்ற வாசியினர் யோகம் பாரே. I6