பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள்பாவிதிகள் 41

பண்ணப்பாநவக்கிரக பூசைதன்னில்

பதிவானமானதமாம் பூசைகேளு விண்ணப்பா தான்ோக்கி மலர்க்கண் சாத்தி

மேலான இடதுகையில் விபூதி வைத்துக் கண்ணப்பாவிபூதியைநீநிரப்பி மைந்தா

நலமான நவகோணம் நன்றாய்க் கீறி முண்ணப்பாநடுவான முக்கோணத்தில்

முதலானவிந்துஒங் காரம்போடே. - 20

போடப்பாஒங்காரம் அதனுள் மைந்தா

பொருந்திநின்ற சுழியெழுதிப் போதமாக

நாடப்பாஅஞ்செழுத்தில் மூன்றுங் கூட்டி

நன்றாக உருச்செபித்து நாட்டி உன்னிக்

கூடப்பாவாசியினால் மூலம் பார்த்துக்

குருவான பதிநோக்கித்தியானம் செய்து

ஊடப்பா வாசிநின்ற விடத்திலேதான்்

உண்மையுடன் ரேசகபூ ரகமும் பண்ணே. 31

பண்ணப்பாகும்பகத்தில் மனத்தை வைத்துப்

பதிவானசுழிமுனையைப் பத்தியாக நண்ணப்பாகுருவருளால் பார்த்தாயாகில்

நடுநின்ற தீபமடா தோனுந் தோனும் உண்ணப்பாநின்றதொரு தீபங்கண்டால்

உத்தியுள்ள நிறைந்ததொரு மோன பூசை வேதாந்தமானதமாம் பூசைதான்ே. as