பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജiുള് 49

தொழுதுகொண்டு பணவிடைதான்் மையெடுத்துச்

சோதி என்ற புருவமதில் திலதம் போட்டுத் தொழுதுகொண்டு எட்டெழுத்தை உருவே செய்து சுந்தரம்போல் நீயிருக்கும் போதில் மைந்தா தொழுது உன்றன் சமூகமதைக்கொண்டோர்க் கெல்லாம்

சூழ்வினையும் பழவினையும் சுத்தமாகும் தொழுதுநின்று பிசாசுதலை விரித்தேயாடும்

தோணாத ஏவல்பில்லி தொலைந்து போமே. 4

போமப்பா சகலபிணி பிசாசுயெல்லாம்

பொருந்திநின்ற மையுறுதி கண்டதாலே நாமப்பாசொல்லுகிறோம் துரதிட்டி

நன்றாகத் தோணுமடாநாட்டம் பாரு தாமப்பாநவக்கிரகச்சித்தினாலே

தன்மையுடன் இன்னமொரு கருவைக் கேளு நாமப்பா சொன்னமொழிதவறாது ஐயா

நடுவான் காலங்கி வாசிதான்ே. 45

வாசியென்ற அண்டமடா பேரண்டத்தில்

மார்க்கமுடன் ஞானியண்டக்கருவை வாங்கி தேசமென்ற அண்டமதின் ஒட்டிற் பூசி - நினைவாக ரவிதனிலே காயவைத்துப் பாசமென்ற கமலையுடன் நெய்யால் மைந்தா

பத்தியுடன்தீபமது பதிவாய் வைத்து வாசமென்ற அண்டமதில் ஒட்டிலேதான்்

மையேத்தி மை எடுத்த வரிசைதான்ே. 46