பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கன்பூசாவிதிகள் - - 53 .

இருந்துகொண்டு வாசியினால் மூலம் பார்த்து எழுந்ததொரு வாசியினாற் புருவத்தேகி அருந்தவமாய் முக்கணனைக் கண்டு போற்றி

ஆதியென்ற நவக்கிரகபூசைபண்ணித் திருந்தியதோர் பூசையினால் குருவைக் கண்டு

சிவசிவாஅடிமுடியே தென்றேன்.அப்போ வருந்திமிகக் கேட்டதினால் மூல நாயன்

மார்க்கமுடன்நாதவித்து என்றார் பாரே. do?

பாரப்பாநாதவிந்து அண்டமாச்சு

பதிவானஅண்டமடாபிண்டம் பிண்டம் நேரப்பாஅண்டபிண்டம் ஒன்றாய்க் கூடி

நிலைத்ததொரு முட்டையென்ற பேருமாச்சு காரப்பாஅண்டமென்ற முட்டை தன்னைக் -

கருக்குருவாய்க் கண்டுநிதங் கொண்டாயானால் ஆரப்பா உனக்கீடு சொல்லப்போறேன்

அண்டரண்டபதங்கடந்த சித்தனாமே. 57

சித்தமென்ற செபதபத்துக்கு உறுதி என்ற

சிவசிவாசிவயோகநிட்டையாகும்

முத்திதரும் நிட்டைதனக்கு உறுதியான

மூர்க்கமுள்ள கற்பமடா அண்டக் கூறு

பத்தியுட ன் அண்டமென்ற கற் பங்கொண்டார்

பாலகனே நவக்கிரகம் பதிவாய் நிற்கும்

சுத்தமுடன்நவக்கிரகம் ப்திவாய் நிற்கும்

தோணுமடா அனுக்கிரக சோதி தான்ே. Ꮽý