பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலங்கிநாதர் ஞான பூசாவிதி 54

சோதியென்ற செகசோதி சோதிசோதி

துருவமென்ற புருவநடுக் கமல மீதில் ஆதியென்ற விந்துவடாகமலத்துள்ளே

அடங்கிநின்ற போதமதை என்ன சொல்வேன் சாதியென்ற சராச்ரத்துக் குறுதியான

சார்வான வாசியடாஆவி பாவி நீதியுடன் ஆவியடாபிராணன் ஆச்சு

திசமான பிராணனடா நாத வித்தே. 39 விந்தான்நரதவிந்து ஒன்றாய்க் கூடி

மேலானநவமணிபோற் திரண்டதையா ச்ந்தான் மானநவ மணியே மைந்தா - தாரணியிற் காண்பவர்கள்ஆரும் இல்லை சிந்தாமற் சிதறாமல் வாசிதன்னைத்

தீர்க்கமுடன் கட்டியொரு மணியாய் வாங்கிப் பந்தான்ந்தழைக்கவொரு மணியாய் வைத்துப்

பத்தியுடன் நவக்கிரக பூசைபண்ணே. 60

பூசையிலே மனத்துறுதியாகவேனும்

புத்தியுடன் அமுதரசங் கொள்ளவேனும் நேசமுட ன் வாசியிலே நிலைக்க வேனும்

நிலைத்தாலும் நிருவிகற்ப சமாதிவேனும் வாசமுடன் சமாதியிலே நிலைத்தாலுந்தான்்

மணிநாதச் சிலம்போசை கேட்க வேணும் பாசமுட்ன்சிலம்போசை கேட்டாலுந்தான்் - பத்திகொண்டு குருபத்திற் பதிவாய் நில்லே, 61