பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 55

பதியான பதியதுதான்் புருவ மத்தி

பாலகனே ஆவியது ஒடுங்கும் ഖി விதியான ஆவியது. சொலிக்கும் வீடு

வேதாந்த உருத்திரனார் பதியைப் பார்த்துக் கெதியான பதிஇதுவென்று அறிந்து கொண்டு

கேள்மகனேஅப்பதியில் நாட்டமாக மதியான ரவி மதியின் செயலினாலே . மார்க்கமுடனிருந்து கொண்டு யோகம் பாரே 3

பாரப்பாஇன்னுமொரு கருவைக் கேளு

பதிவானதாமரையின் கொடியை வாங்கிக் காரப்பாதேனதிலே ஊறப்போட்டுக்

கருணையுடன் எட்டாநாள் எடுத்து மைந்தா தேரப்பாகண்ணிரால் கழு விப்போட்டுச்

சிவசிவாரவிதனிலே காய்ந்த பின்பு நேரப்பாசுழிமுனையில் மனத்தை வைத்து

நேமமுடன்நிறைய அவாப் தறுக்கிக்கொள்ளே. 3ே

நறுக்கியே நன்றாகக் குளிசம் பண்ணி -

நாட்டமுடன் நறுக்கினதோர் மூலம் வைத்து இருக்கிநன்றாய் நவகோணத் தன்னில் வைத்து .

இன்பமுடன் செபதபங்கள் செய்து கொண்டு பெருக்கமுடன்அக்குவிசம் எடுத்து மைந்தா . பெலமான மவுனத்தின் தியானம் பண்ணி உருக்கமுடன் சாம்பிராணித்துபங்காட்டி

உண்மையுடன் வலதுகையில் அணிந்துகொள்ளே:ே