பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 57

கேளப்பா முன்பொடிக்கிநாலில் ஒன்று

கிருபையுடன் மூலிகையைக் கூட்டி மைந்தா கேளப்பாஇருபொடியும் ஒன்றாய்க் கூட்டிக்

கெணிதமுடன் சர்க்கரையும் வெல்லஞ் சேர்த்துக் கேளப்பாஅதுக்குரெட்டி ஒன்றாய்க் கூட்டிக்

கிருபையுடன்த்ானிடிக்கும் போதிலேதான்் கேளப்பா மெழுகதுபோற் திரண்டுபோகும்

கேள்வியென்னபூரணலேகியமும் ஆச்சே 68

ஆச்சப்பாபணவிடை லேகியமுங்கொண்டு

அருளான புருவமையம் பார்க்கும்போது மூச்சப்பாஅறிவுபூரணமாய் நின்று. -

முனையான கழிமுனையில் வாசி ஏறிப் பேச்சப்பா பேசாத வாசியாலே -

பெருகிநின்ற தீபமது கண்ணிற் கானும் காச்சப்பாஅத்தீபச்சுடரிலேதன்

காச்சினார்தேகமது கசடுபோச்சே, 69

போச்சப்பாவாய்வோடு மூலச்சூடு - பொல்லாத நெஞ்செரிவு பொருமல் காந்தல்

நீச்சப்பாநீர்த்தோடங்கபாலக் குத்து

நினைவுகெட்ட வயிற்றுவலிநீங்கிப் போகும்

மூச்சப்பாமுன்னிலையாய் அட ங்கும் விட்டில்

முத்திகொண்டு நவக்கிரக் பூசை செய்தால்

பேச்சப்பா பேசாத மவுனங் கானும்

பேரான குருபதியிற் பெலமாய் நில்லே. ፖQ