பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 59

காத்துநீமனத்துரிமையாக மைந்தா

கருணைபெற ரேசகபூ ரகமுஞ் செய்து போத்திமிகக்கும்பகத்தில் நின்று கொண்டு

புத்தியுடன் மனத்தறிவால் மைந்தாநீயும் ஆத்துமத்துக்கு உயிராகி நின்ற மூலம்

ஆதார மூலம்டாமுக்கோணத்திற் பாத்திபனேதும்கிலியுஞ் சவ்வென்றேதான்்

பதிவாச்செபிக்க அனல் பத்துத் தான்ே. 74

தான்ென்ற அனல்மீறி முதுகு ஒரந்

தான்ேறிப் பாதாதி கேசமட்டும் ஊனென்ற தேகமெல்லாஞ் சொலிக்கும் பாரு

ஒங்கும்பஞ் சாக்கினியென்று உறுதிகொண்டு கோனென்ற புருவமையச்சுழிமேல் நின்று

குருவான பதி னோக்கி நின்றாயானால் வானென்ற அண்டமதிற் தீபங் காணும் -

மாதமாந்தீபமதில் மகிழ்ந்து நில்லே. 75 நில்லப்பாஅய்யுங்கிலியுஞ் சவ்வென்றேதான்்

நேமமுடன் மனத்தறிவால் நின்றால் மைந்தா ஒல்லப்பாநினைத்த தெரிசனமும் ஆகும்

உலகத்தின் நடத்தையெல்லாம் உள்ளங் காணும் செல்லப்பாஆதார மூலந் தோன்றும் -

சிவசிவாதிருநடனஞ் செவியிற் கேட்கும் வில்லப்பாஅந்தவொலி சிலம்பின் ஒசை -

வேதாந்த ஒசையடாநாதந் தான்ே. 76