பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலாங்கிநாதர் ஞானபூசாவிதி 80

தான்ென்ற நாதவிந்தால் எடுத்ததேகம்

தன்னறிவால்தன்னையறியாத பாண்டம் வினென்ற பாண்டமடாநிலையாக் கேணி

விசையில்லாநீர்க்குமிழியானதேகம் ஊனென்ற ஆசையிலே ரவியோ தேய்ந்து

உழன்றமதி மேலாகி உறுதி கெட் டுப் பூனென்ற போக்குவரத்து அறியாமற்றான்.

புத்திகெட்ட சடமதனைப் போத்துவாயே 77

போத்துவது பூரணத்தால் போற்ற வேணும் - - பொருந்திநின்ற நவக்கிரகம் பார்க்கவேனும்

காத்துநின்று வாசியில் சென்று ஏறவேனும்

கற்பூரத் தீபமதைக் காண வேனும் ஆத்துமத்து நிலை அறிந்து கொள்ளவேனும்

அந்தநிலை பொன்றுமிடம் அறிய வேணும் பூத்தமலர்வாசனைப்போற் புருவ மீதிற்

புத்தியுடன் நீஇருந்து பூசைபண்ணே. ፳8 பண்ணப்பாபூசைவிதி சக்கரத்தான்்

பதிவான நவகோணமுத்தி மோட்சம் கண்ணப்பாமோட்சமது புருவ மத்தி

கருவான ரவிமதிசென்று இருக்கும் வீடு விண்ணப்பா மேலான பிரம வீடு -

மேலானவிடதுதான்் முப்பாழாகும் உண்ணப்பாஒன்றாகி முன்பின்னாகி

உத்திதரு மணிவிடு மோட்சவீடே. 79