பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் - &3

கிறியே இடைஇடையே ரேகை ரெண்டுங் கீழாகப் பிங்கலையின்மையங் கூட்டி ஆறியே சுழிமு னையின் ரேகையின்கீழ்

ஆச்சரியம் கீழ் வாங்கி மேலே ஏத்தித் துறியே சுழிமுனையின் ரேகை ரெண்டில்

திறமாகப் பாச்சியபிங் கலையைக் கேளு மாறியே இரண்டுநெல்லுநடுவே நிற்கும்

மைந்தனே இரண்டுநெல்லும் கடசி நிற்க. (3) கடசிநெல்லும் நடுநெல்லும் பொருந்தும்மேலே

கடினமில்லை என்றொருநெல் மேலே வைத்து துடசியுடன் நெல்துளிையின் விரலை ஊன்றிச்

சுகமாகப் பிங்கலையின் கீழே வாங்கி நடசியென்று சுழிமுனைமேல் பொருத்தி வைத்து

நன்றாகக் கீழ்வாங்கி நிற்க ரேகை விடசியடாபிங்கலையின் ரேகை ஒன்று

விதமாக அதையும் இப்படியே கிறே. (4) இப்படியேதான்் வாங்கிச்சுழியின் கீழே

இதமாக முன்ரேகை நடுவில் ஏத்தி இப்படியே அதின்சரியாய் வாங்கிக்கொண்டு

இயம்புகிறேன்.துனிரண்டும் ஒன்றாய்ச்சேர்த்தால் இப்படியே ஆனந்த நிர்த்தம் செய்வாள்

இதற்கிடு உலகமெல்லாம் நலமோ இல்லை இப்படியே கீறிலைந்து கோணஞ்சும் நவசியோணஞ் சூழ்ந்து இருக்கும்.நடு கோணமென்றே இயம்பக் கேளே. (3)