பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்தான் பாவிதி 84

இயம்புகிறேன்.நடுவிட்டிற் கிடையாம் வீட்டில்

என்மகனே மஞ்சலிடு பிங்கலையில் கேளு நயம்புகிறேன் பச்சையடாழோம் வீட்டில்

நன்றாக வெள்ளையிடு மூன்று மாச்சு தயம்புகிறேன் மேல்மூன்றின் சிகப்புக் கேள் பின்

தயவாகக் கீழ்கறுப்பாய்ச்சாற்றிக்கொண்டு வயம்புகிறேன் பஞ்சவர்ணமைந்தும் ஆக்சு

வாகாக அட்சரத்தை வகுக்கக் கேளே. (6) கேளப்பா மேல்மூன்றில் நடுக்கோணத்திற்

கிருபையுடன்றிங்கிலியும் ஒம் மென்று நாட்டு நாளப்பாநாட் டினபின்கீழாம்விட்டில்

நன்றாக நவ்விட்டுப் பிங்கலையிற் கேளு வேளப்பா மகாரமிட்டுக் கீழ்மூன்றில்தான்்

- வெகுசுருக்கு நடுவினிலே சிகாரம்போடு ஆளப்பாஅதுக்கிடையில் வகாரம் நாட்டு

அதினுடைய பிங்கலையில் பகாரம் போடே. ()

போடுவாய் நடுவுடைய பிரகாரத்தில்

புகலுகிறேன்.அங்கென்றும் உங்கென்றுந்தான்் ஆடுவாய் மங்கென்று மூட்டே இன்னம்

ஆச்சரியம் லாலிலு என்று நாட்டு ஈடுகிற நடுக்கோணத்தனக்குப் பின்பு

இயம்புகிறேன் ஐங்கோணந்தன்னைச்கத்தி ஆடுகின்ற திதில்நாட்டுகையிலாசமூர்த்தி

அடியேனுக்கு உரைத்தபடி அறைகிறேனே. (8)