பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கன்பூசாவிதிகள் 85

அறைகிறேன் பானுவைப்போல் விருத்தம் இரண்டு

அப்பனேஐம்பத்து ஒன்றையுந்தான்் வறைகிறேன்.நாடிப்பின் நாலு வாசல் வாகாக வாசல் இரு விதியாக நிறைகிறேன்முன்ரேகை சதுரமாக

நினைவாகக் கீறியபின் நீதான்் கேளு திறைகிறேன்.நால்வாசல்முன்பதாகத் -

தீர்க்கமாய் கொடிக்கம்பம் போலே நாட்டே (9)

நாட்டியே துனியதனிற் குலம்போட்டு

நலமாகச்சிங்கென்று மங்கென்றிட்டு ஆட்டியே இன்னமொரு சேதி தன்னை

அப்போதே சொல்லிவிட மறந்து போனேன் குட்டியே அட்சரங்க இட்டதெல்லாம்

சுகமான இதன்கீழே சிகாரமிட்டு மாட்டியே அட்சரத்தைச்சுத்தி வாங்கி

வளையத்தின் இடைதனிலே சிங்கு வங்கே. (10)

வங்ககென்று இருபுறமும் வைத்த பின்பு வாகாக இருமூலை நாலிற் கேளு சிங்கென்று கணபதியும்.வீரபத்திரன்

திறமான தெட்சணாமூர்த்தியோடு வங்கென்று சுப்பிரமணியரோடும்

வாகாக உள்முலை நாலிலேயும் அங்கங்கே அவர்களையும் வைத்துப் பூசி.

அப்பனே வெளிமூலைநாலிற் கேளே. {11)