பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

  1. 6 சிந்தனைச் சித்திரர்

எவ்வளவு நேரம் அந்த கிலமையிலிருந்கோமென் புது இருவருக்குமே கெரியாது. சூரியன் மறைந்து கீழ்த் திசையில் பெளர்ணமிச் சந்திரன் உதித்தான். மங்கிய செவ்வொளி எங்கும் படர்ந்தது!

தன் தாயின் அழைப்புக்குரல் கேட்டு திடுக்கிட் டாள் அபிராமி! சுயநினைவு பெற்ருள்! அத்தோ! எவ்வளவு நேரம் தாமதித்து விட்டேன்! என்தாயார் கோபிப்பார்களே! அன்பே மறவாமல் நாளேக்கு வாருங்கள். இனி என்னுல் உங்களே விட்டுப் பிரிங் திருக்க முடியாது. சிக்கிர்த்தில் ஏதாவது செய்க்க வேண்டும். என் தாயாருக்கு என் விஷயத்தில் பூரண அனுதாப முண்டு. உதவியும் கிடைக்கும். ஆனல் தந்தைதான் உடும்புப் பிடி அதைப் பற்றிக்கவலே பில்லே! அன்பரே! எல்லாம் நாளே யோசிப்போம், சென்று வருகிறேன்' என்று கூறிவிட்டுப் பிரியா மல் பிரிந்தாள் அபிராமி. -

கோபாலன் எதையோ பறிகொடு வீட்டை நோக்கி நடந்தான். எங்ெ மோதிக்கொண்டான். அவன் மனது ஆழ்ந்த சித்த னேயில் மூழ்கிக்கிடந்தது காரியமே மிகப்பெரிது, பொருளாதாரம் சம்மக்கப்பட்ட வரையில் ஜமீன்கள் ரின் வாசற்.டி.யை மிதிக்கவும் மக்கு யோக்கை வில்லை. ஆனால் அபிராமியின்தித் தனித்து வாழ் வதென்பதும் இனி முடியாத காரியம். என்ன நடக் தாலும் சரி, காதல் அஃதின்றேல் சாதல்.” இரண்டிலொன்றுதான் தேவை ஒரு வீரத் தமிழ லுக்கு' இது சரியான முடிவுகான். சமுகாயம் ஒப் பவேண்டுமே!.

த்தவன் போல் 苏 ங்கே -

காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. தாரின் புதிய மாளிகையின் வேதில் பூர்த்தி