பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மளமளம் வென்று. அபிராமியின் அறைக்குச் சென்ருர் விமலானந்தர். அபிராமிக்கு அவர் முகத் ,விளங்கிவிட்டது செய்தி. பணிவாக نام نخستین ماشینگ

ரியக்தோடு எழுந்துகின்றுள் அந்த

! முண்டைப்பி யேர் என் மகள்? ஒருக்காலுமில்லே! என் மகளாயிருந்தால் நீ இத்தனே அவமானம் தேடிவைப்பாயா?

ரவத்தைக் குலேப்பாயா? ஆம்! நான். வறுதான்! அன்று உன் காயின் பரிதா இறங்கி ஏதால், உன் தலைமயிர் நாவிதன்

பத்துக்கு ॐ - கையினின்றும் கப்பியது. சுமங்கலிப் பெண்களைப் போல் நாகரிகமாக உடுக்கவும் சம்மதித்தேன். அத நற்குச் சரியான பாடம் கற்பித்து விட்டாய். என் குலத்தைக் கெடுத்த கோடரிக்காம்பே த்து ! நீயும் பிழைக்க வேண்டுமா?’ என்று கர்ச்சித்தார் விமலா : #్మ

மூண்டுவிட்ட கோபத்தின் உச்சாணிப்படியிலி ருந்தார். சுய அறிவைத் துறந்தார். அந்த விழிகள் எரித்தன அபிராமியின் உணர்வை !

அக்கக் குரவில் கோன்றிய கடுமை அவள்ே கடுங்க வைத்தது. அவள் தொண்டையில் ஏதோ கட் டைபோன்று அடைத்தது. பதிலொன்றும் பேச வில்லை. ஆல்ை அவளது கண்களினின்றும் சூடான கண்ணிர் வெளிப்பட்டது. அடக்க முடியாக துக் கால் மார்பகம் விம்மித்தனிக்கது. சண்ட மாருத: தில் அகப்பட்ட மாக்களிர்போன்று அவளது உடல் நிற்க முடியாமல் தள்ளாடிற்று சப்த காடிகளும் ஒடுங்கின. கசக்கியெறிந்த கோழிக் குஞ்சு போல் சுருண்டு விழுந்தாள் சுடர்க்கொடி ! .