பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிராமி. - 13

5

- கோபாலனும், நாகலிங்கமும் பலத்த யோசனை யில் ஆழ்ந்திருந்தனர். இருவர் மனதிற்குள்ளும் ப்ெ ரிய பிரச்சினே புகுந்துள்ளதென்பதை அவர்களது கருத்த முகங்கள் காட்டின. ; : . . . * . . . .

'கோபு விமலானந்தர் இன்று முடிவாகச்சொல் லியனுப்பி விட்டார். சாளே இரவுக்குள் ஊரை விட் டுத் காண்டிவிட வேண்டுமாம்! இல்லாவிடில் ஆபத்து விளையுமாம்! என்ன பணத்திமிர்! நாம் இதை லே சாக நினைப்பதற்கில்லை. பணம் பத்தும் செய்கிறது. அதற்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும்! ஆனல், அபிராமியின் எண்ணம் சாதகமாயிருந்தாலொழிய, மீறுவது கடினம் ' என்றுன் நாகலிங்கம்.

" அபிராமியும் தன் முடிவை நேற்றே தெரி வித்துவிட்டாள். மதமெனும்பேய் பிடித்த கங்தை யாரின் தொல்லே மிஞ்சிவிட்டதாம். கொல்லவும் பார். த்தாராம்! எப்படியோ தாயின் சம்மதியைப்பெற்று விட்டாள். இன்றிரவே அவளே அழைத்துக்கொண்டு வெளியேற வேண்டும். இல்லாவிடில், நாளே விடிங் கால் அவளது பிணத்தைத் கான் பார்க்க முடியு மாம்! என்ன சங்கடம் 1’ என்ருன் கோபாலன். அவனது நெஞ்சம் கலங்கியது!

'கோபு கோழைகளாயிருந்தால் ஒன்றும் கடை பெறது. மனித முயற்சியில் நமக்கு நம்பிக்கையுண்டு. இம்மாதிரி காரியங்களில் நமக்கு உதவியளிக்க, எத் கனையோ சங்கங்களும், ஸ்காபனங்களும் கோன் றியுள்ளன! அவர்களது உதவியை நாடாமலிருப் பது நமது குற்றம். இகோ கான் இப்பொழுதே திருச்சி விகவா விவாக சங்க (புரோகித மறுப்புச்