பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. சிந்தனச் சித்திரம்

சங்க காரியதரிசிக்கும், பரமக்குடியிலுள்ள நம் தோ ழர்களுக்கும் தகவல் கொடுத்து எல்லா ஏற்பாடுகள் யும் செய்து முடிக்கிறேன். நீ உன் காயாரை இப் பொழுதே பரமக்குடிக்கு வண்டியேற்றி அனுப்பி விடு. நடக்கிறபடி நடக்கட்டும் ' என்முன் நாகலிங் கம். அவனது வார்த்தைகள் உறுதியாகவும், பலம் பொருந்தியதாகவும் ஒலித்தன. - -

கோபாலன் நெஞ்சிலே மீண்டும் கைரியம் சுரங் கது நாகலிங்கம் ஒரு பெரிய குடும்பத்துப் பிள்ள்ை யாகவும், கனக்கு உத்தமத் கோழகைவும். ஊருக் குள் சிறிது செல்வாக்குடையவனுகவும் இருப்பதால், அவனது உதவியிருந்தால் காரியம் சித்தியாகுமென் தில் அவனுக்குச் சந்தேகமில்லை.

நாகலிங்கத்திற்குக் கோபாலனிடம் அளவு கடந்த பிரேமை சமதர்க் கொள்கையில் சலியாத பற்று கல்! பெண்கள் விடுகலையில் பெரிய மோகம்! கோ பாலன் நாட்டிற்குத் தேவைப்பட்ட வீர வாலிபன் என்பது அவன் முடிவு. எனவே சமய சஞ்சீவியா ன்ை கனது நண்பனுக்கு

இரவு மணி 12 இருக்கும். நிலவு காவள்யமாகக் காய்ந்தது. ஜமீன்தாரின் வீட்டுக் கொல்லப்புறத் தில், மரம் மட்டைகளெல்லாம் அசைவற்று நித்திரை யிலாழ்ந்திருக்கன எங்கும் ஒர்ே நிசப்தம்! அவ்வே ளேயில், மூன்று மனித உருவங்கள் ஜமீன்கார் வீட்டி னின்றும் வெளிப்பட்டு, மெதுவாகிக் கொல்லை வழி யே நடத்து வேலியைக் காண்டி மறைக்கன. அக்கச் சம்பவம் அவர்களே வழியனுப்பிய ஒரு உண்மைத் தாயின் இதயத்திற்கும், வானத்தில் பிரகாசிக்க களங்கமற்ற சந்திரனுக்கும் கான் கெரியும் !