பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுங்கள் உள்ளதைச் சொல்லுகிறேன். கானில் லாமல் அபிராமி வெளியேறவில்லை. இத்திருமணத் திற்கு கானே காரணம். என் பெற்ற மனம் அவள் கன்முய் வாழ்வதைப் பார்க்கப் பித்துக்கொண்டது. சம்மதித்து விட்டேன்!”

பெரும் வியப்போடு மனைவியைப் பார்த்தார். விமலானந்தர். அந்தப் பார்வையிலே அன்பு கொப், பளித்தது. பாசம் பெருகிற்று. - --

கோபாலன் சிறங்கவாலிபன ஏழை என்ருலும்

குணக்குன்று. அவனே நமது பெண்ணுக்கேற்ற கணவன். மன்னிக்கவேண்டும், அபிராமியைத்தன் கணவரோடு வரச்சொல்லி கடிதமெழுகட்டுமா ?” என்று கேட்ட வண்ணம் கணவரின் மடிமேல் உட்

கார்ந்து அவரைத் தன்னிரு கரங்களாலும் தழுவிக் கொண்டாள் பார்வதியம்மாள் பழந்தம்பதிகளிடை யே ஒரு புதிய உணர்வு பூக்கது

மறுநாள் காலே. பொருளறற வைதகத்தன. இருளகற்றுபவன் போல், கதிர்களே வாரியிறைக்

திக் கொண்டு கிளம்பின்ை சூரியன் !

பெற்ற மகளின் வாழ்வை விரும்பிய இரண்டு இதயங்கள், பரமக்குடியை நோக்கிப் பயணம் தொ டங்கின!