பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - ಕೆಫಿರ್ಷಿಕೆ ಕೆಸಿಫಿಕಿ:

எனவே த ன் மாமனர் வி ட்டுக்கு வருவதையே

அவன் கிறுத்தி விட்டான். சிவசைலம் பிள்ளை மிகுந்த வருத்தமடைந்தார். சீதாவை அழைத்துப் போக வேண்டிப் பல கடிதங்கள் எழுதினர், ஆள் மூலமும் சொல்லியனுப்பினர், பயனில்லை. மேலும் சோமசுந்தரம் விடுத்த பதில் அவரை வேண்டு மென்றே அவமானப்படுத்துவதைப் போலிருக்கது.

படிப்பு இல்லாத அசடுகள் ஏன் பிழைக்க வேண்டும்? தெய்வ மொழி சமஸ்கிருகமோ, ஆங் கிலமோ கல்லாதவள். தகப்பன் ஒரு முட்டாள். கா கரிகமும், காஸ்-க்கும் தெரியாகவளே கான் ஏற் அக்கொள்ள முடியாது. நான் விரும்புகிற விதத்தில் சீதா இருந்தால் ஏற்றுக்கொள்வேன்.'

இவை காம் சோமசுந்தரத்தின் விசித்திரமான பதில், பக்கா வைதிகர், ஆங்கிலத்துவேஷி, பழை மைப் பிரியர். அவர் சீதாவுக்கு இனிமேல் கல்வி கற்பிக்கவா போகிருரர்? இப்படியாவது அவள் ஒழி யட்டும் ' என்பதே அவனது நோக்கம். குரு கடாட் சத்தின் விளைவு. *

'நாகரிகம் ' என்ற வார்த்தையை நல்வழியில் பயன்படுத்துவார்கள் அறிஞர்கள். சோமசுந்தரம் பயன்படுத்திய விதம் ஒரு புதிய தினுசு குயுக்தி, முறை! : ' , -- " -- ... . . .

2。

கோவிங்கராஜன் ஒரு பிரைவேட் வாத்தி யார். ஆங்கிலத்திலும், சமஸ்கிருகத்திலும் வல்லவன். நிரம்ப கெட்டிக்காரன். எனவே சிறு வயதில் கல்வி காக பலர் அவனிடம் படித்தனர். அவன் வெளி

யூர்க்காான். வாலிபப்பருவம், சற்று அழகனுங்கூட.