பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

வந்து ஒரு பெரிய கொந்தளிப்பை உண்டாக்கிவிட் டான். ஆம்! அதிக சிரமமில்லாமல் ஒரு காள் அந்தக் கனி'யை ருசிபார்த்துவிட்டான் கோவிக்கராஜன் ஒரு பேகையின் பரிகாய கிலேமை யடையப் பெற் முள் சிகா. எதிர்காலத்தை எண்ணிப்பாராமலேயே தன் உடலே அர்ப்பணித்து விட்டாள் அந்த 'உத். தம ஆசிரியனுக்கு. . - .." ... . . . . . . .

கொஞ்ச நாள் இந்த சேர்க்கை மிகவும் ரகசி யத்திலிருந்து வக்கது. சிவசைலம் பிள்ளேயும் கோ விக்கராஜனே சந்தேகிக்கவில்லை. வீட்டிலும் யா ருக்கும் சந்தேகம் கிடையாது. காரணம், அவன் ஒரு சிவபக்கன் ஆச்சாரசீலன் ! நீறு பூத்த மேனி யன் கெய்வத்திருக்கொண்டன் ! ஆனாலும் இயற் கை சுன் வினேயை முடித்து விட்டது. அதற்குப் பாரபட்சமேது? சீகாவின் வயிற்றில் 'கரு'த்த ரித்தது! எத்தனே பெரிய சங்கடம் சிகா கன் பாதி உயிரை இழந்தவளானுள். மலேபோன்ற அந்தத் துன்பத்தை - அவமானத்தை ஏற்கச் சகியாக அவள்து மனம் உடைந்து பாகாய் உருகியது. ஒரு பயங்கரமான பூகத்தை எதிரே கண்டவள் பேர்ல நடுங்கினுள் பகறினுள் 1.

கோவிந்தராஜனின் மூளை வேலை செய்தது. பலப்பல யோசித்கான். ஒரு முடிவுக்கு வந்தான். சீதாவைப் பலவிகத்தும் இன்மொழிகளால் கேம் றினன். கன் கடைசி மூச்சுள்ள வரையில் அவளைக் காப்பாற்றுவதாக வாக்களிக்கான். கடவுள் மீது ஆணவைத்தான். அவனது வார்க்கைகளால் ஒரு புதிய கம்பிக்கையும், உற்சாகமும் பெற்றுள் தேர். சாகத்துணிந்தவருக்கு சமுத்திரம் முழங்காலளவு" எனவே சம்மதித்கர்ள் அங்க் ஏற்பாட்டுக்க.