பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - . . - 5ಜ######ಳಿ.

இடங்களேயெல்லாம் சுளுவாக முடித்து வைத்தீர் களே! இதுதான ஒரு கிரமம்' என்ருன் சோம்சங் கரம், கெஞ்சும் குரலில்.

சோமு. பெரிய செல்வக்கர் வீட்டுப் பெண்க ளாயிருந்தால்தான் என்ன மன உறுதியற்றவர் சுளே மயக்குவது சுலபம். ஆனல் இந்தக் கோமதி அந்த ரகத்தைச் சேர்க்கவளல்ல. அவள் மனம் வைாம் பாய்ந்திருக்கிறது. ஆடவர்களே அவள் வெ ஆறும் புழுக்களுக்குச் சமமாக மதிக்கிறாள். சென்ற வாரம் தியாகராயநகரில் கூடிய பெண்கள் மகாநாட் டில் அவள் செய்த பிரசங்க முழக்கத்தைக் கேட்டி ருக்காயானுல், அப்பா அவளை நீ கனவிலும் கினேக்க மாட்டாய்.” என்ருர் பாலு என்ற பாலு சாமி அய்யர். அவர் முகத்திலே அசடு வழிந்தது.

'கான் இப்பொழுது செவிடன். அந்தக் கதை, யெல்லாம் என் காதில் ஏருது. அவள் பேரழகு என்னைக் கொள்ளைக் கொண்டுவிட்டது. அவ்ளே யணேயாவிட்டால் என் ஆவி கிலேக்காது. அன்று கடற்கரையில் ஒரே விடிைகான் பார்க்க முடிந்தது. மின் வெட்டுப்போல் மறைந்து விட்டாள். ஆஃகா! என்ன செளந்தர்ய வதனம்! அக்கக் கண்களில் என்ன ஜொலிப்பு அந்தக் குரலில் தான் என்ன. இனிப்பு ! நானும் உங்கள் கயவால் எத்தனையோ பெண்களே ருசித்து விட்டேன். அவர்களெல்லாம் பெண்களல்ல, பேய்கள்! வளர்த்துவானேன், எப் படியாவது அவளை கான் சேர்ந்தே தீரவேண்டும். இல்லாவிடில் என் உயிரை மாய்க்கவேண்டும்,' என். றுபிகற்றின்ை சோமசுக்கரம். -

பாலுசாமி பலத்த யோசனையில் ஆழ்ந்தான்.