பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gಟಕ - - 27

ஆசாமிக்கு மோகம் மீறி விட்டது. காரியத்தை எந்த வழியிலாவது முடிக்காவிட்டால், கம் தொப்பை கான் வாடிப்போக நேரிடும். ஆனல் அந்தக் கோ மதியோ சாதாரனப் பெண்ணல்ல. சுதந்திரகா. கங்கொண்ட வீராங்கனே! கெளரவமான அந்தஸ்தி லிருப்பவள். அவளைச் சரிப்படுத்துவ கென்ருல்... அது நடக்கிற காரியமல்ல வெறும் பகற்கனவு. ஆனல். ஆம்! அது கான் சரி. நமது கடைசிப் பாணத்தைத் தான் பிரயோகிக்க வேண்டும். நா மென்ன அவ்வளவு கோழையாகவா போய்விட் டோம்? நல்ல்து, அவளும் அந்த வேலைக்காரக் கிழ வியும் தனியாகத்தான் வண்ணுரப்பேட்டையில் குடி யிருக்கிருரர்கள். முதலில் அங்கக் கிழவியை வெள் ளேயப்பனக் கொண்டு சரிப்படுத்த வேண்டும், ஆம்! மிருகத்தனமாகவாவது சோமுவின் ஆசை. பூர்த்தி யாவதே நமக்குப்பர்ம திருப்தி!” அவர் தன் யோச னேயை உருவாக்கிவிட்டார். திட்டம் வகுக்கப்பட்டு

சோமு கிரம்ப சிரமத்தான். இருந்தாலும், எப் படியாவது முடிச்சுடறேன். முதல்லே ஒரு 200 வளே யம் வேணும். ஆனுக்கே, அவளை நீ சுயப்பிரக்ஞை யோடு அடையமாட்டாய். சம்மதங்கானே?’ என் முன் பாலுவய்யர்.

சோமசுக்கரம் கலையை அசைக்கான், ஆனல் அவன் மனதில் ஒரு சங்கடம், குழப்பமான ஒரு வகை உணர்ச்சி ஊசலாடியது. -

அன்று, சென்னை வண்ணுரப்பேட்டை'அன. கைப் பெண்கள் விடுதி'யின் ஆண்டு கிறைவுக்