பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 . ಕೆಫಿಶಿಕಿ ಫಿ#ಕ.

கொண்டாட்டம். ஏராளமான பெண்களின் கூட் டம் 1 அகன் ஸ்தாபகரும், காரியதரிசியுமான தோ ழியர் கோமதியின் அன்றைய சொற்பொழிவு பெண் கள் உலகைக் கட்டி எழுப்பியது. வேஷக்கா ஆடவர்களின் அட்டுழியங்களைப் பிட்டுப்பிட்டு'க், காண்பிக்கது. பெண்கள் மனதில் ஒரு பெரிய புரட் சியும், உத்வேகமான உணர்ச்சியும் கிளப்பியது கோமதியின் வீரப் பேச்சு 1 . . . .

விழா இனிது முடிவு பெற்றது. பகலெல்லாம் பட்ட சிரமத்தால் கோமதிக்கு மிகவும் களைப்பு. இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு, வேலைக் காரக் கிழவியால் கொடுக்கப்பட்ட பாலேயருந்தி, விட்டு, கிம்மதியாகப் படுத்தாள் படுக்கையில்..., அவ். வளவு கான் கொஞ்ச நேரத்தில் அவள் கினேவிழக் காள்! அப்புறம் நடந்த சிறையெடுக்கும் படலங் கள் " ஒன்றும் அவளுக்குத் தெரியாது.

ஆல்ை, கோமதி சுய கினேவு பெற்றபோது, தான் ஒரு புதிய சிங்காரப் படுக்கையறையில் மஞ் சத்தில் சயனித்திருப்பதைக் கண்டாள். என்ன வியப்பு எதிரில் ஒரு வாலிபன். அந்த முகம் பழக் கமானதைப் போல் தோன்றுகிறது. அவள் மன தில் .ே கா டி நினைப்புக்கள். சகிக்கமுடியாக சங் 蕊出一莎碑、浣”。

அவள் பிரக்ஞை பெற்று எழுவதை எதிர் பார்த்திருந்த சோமசுந்தரம், மெதுவாக அருகில் சென்ருன், . - - -

சீதா ! என்னே மன்னிக்க வேண்டும். உனக் ப் பெரிய அபசாரம் செய்துவிட்டேன். கான் மகா

3. * & 够 必 & , * : , 旁, 、 பாபி' என்iரன் கழதழத்த குரலில். அவன் கண்.