பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் நீர்வழித்தது.

மெல்ல எழுந்து உட்கார்ந்தாள் கோமதி. உடம் பெல்லாம் வலி. அந்த வாலிபனை உற்று நோக்கி, ள்ை. அவள் உள்ளத்திலே ஒருமின்னல் தாக்குதல். உண்மையின் ஒளி வீசிற்று ஆம், சந்தேகமில்லை, என் கணவர்கான். அவள் கெஞ்சுக்குள் பலவித

உணர்ச்சிகளின் கொந்தளிப்பு பகை பகைப்பு:

சோமசுந்தரம் நடுக்கக்கோடு கோமதியின் கரங்களைப் பற்றினன். - -

சி கா

அவன் கொண்டை கம்மியது. அவல்ை பேச முடியவில்லை. கண்களில் நீர் சுரக்கது. அடுத்த வினுடி அவனது விரித்த கரங்களில் புகுக் காள்; கோமதியென்ற புனே பெயர் கொண்ட சிகா ஒரு புதிய இன்பத்தின் ஊற்றுக்கண் திறந்தது அவர்கள் கூட்டுறவில் ! வாழ்க்கையின் விசித்திரமான நிலை யில், விநோகமான சம்பவக் சூழலில் சிக்கிக்கவித் தனர்.அக்கச் சதியும் பதியும்.

பின்னர் இருவரும் கங்கள் சொக்கக் கதை களைப் பறிமாறிக் கொண்டனர். மனம் திறந்து ரையாடினர். காணம் ஏனே அவர்கள் நாவைக்

கடிக்கவில்லை.