பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திரம்.

30 - - -- " - - - - - - - - - - --- சிந்தன

வந்ததும், ஒரு வாடகை வீட்டில் கன்னே அைைத டு விட்டு ஓடி விட்டதும், பின்னர் ஒரு

யாக விட்

கனத்தால் ஒரு பெரிய படிப்பினேயைக் கற்றுவிட்ட தையும் மனம்விட்டுச் சொன்னுள் வருந்தினுள் !

சோமசுந்தரம் அவளைக் கேற்றினன் பின்னர் சோமு கன் சகாக்களின் போதனையால் மதியிழந்து செய்த அக்கிரமங்களையும், குழங்கைப் புத்தியால் விபசாரத்தைப் புனிகமாக மதித்து மோசம் போன கையும், சீதாவைக் காரணமில்லாமல் வெறுத்தகை பும், கடைசியாகக் கோமதியை இன்னுளென்று அறி. யாமலேயே மோகித்ததும், பழிக்கஞ்சாக பாலுவின் சூழ்ச்சியாலும், பணப் பிரயோகத்தாலும், வேலைக் காரக் கிழவியைச் சரிபடுத்தி பாலில் மயக்க மருந் திடச்செய்து, அவள் அங்கு கொண்டுவ ரப்பட்டதும்

அந்தப் பிரக்ஞையற்ற பரிதாப நிலைமையில், கோம தியை இன்னுளெனக் கெரி ந்து த ன்மனம் கடுங்கின. தும் கூறினன். மேலும் இச்செய்கை பெரிய அவமானமாகத் கோன்றி புத்தியைத் தெளிய வைத்ததென்றும், இன்ருேடு இம்மாதிரி காரியங்ளைச் செய்வதில்லை என்றும், இந்த முட்டாள்கனமான குற்றத்திற்குச் சீதாவின் மன்னிப்பைப்பெற்று, அவ. ளோடு கண்ணியமாக வாழ வேண்டுமென்று விரும்பு வதாகவும் கூறினன். வேண்டினன். மனப்பூர்வ