பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோகி. 35

வாறு பேசினர், எனினும் யோகியார் கைது செய் யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். சம்பவம் ஊரையே கலக்கி விட்டது! எங்கும் பரபரப்பு. பல் உருவில் வதந்திகள்

இரண்டு தினங்களாய் விசார்ண் நடைபெறு

கிறது. சிவசைலம்பிள்ளை போன்ற பல பெரிய மனிகர்கள் கோர்ட்டினுள் வீற்றிருக்கின்றனர். யோகியும் சீடர்களும், கைதிக் கூண்டில் கிற்கின்ற னர். அவர்கள் வேஷமெல்லாம் கலைக்கப்பட்டு விட் டன. வெளியில் ஏராளமான ஜனக் கூட்டம். கருப் பாயி சாட்சியம் கொடுக்கிருள்:- -

'எனக்குக் குழந்தைகள் கிடையாது. குழக்கை என்றுல் எனக்குப்பைத்தியம்! யோகியின் மகத்து. வங்களே நம்பி அவரையண்டினேன். ஒரு நாளிரவு ஆசிரமத்திலேயேகங்கி யோகியின் அருளப்பெறும் படி இங்கப் பக்கப் பூசாரிகள் கட்டளையிட்டனர். நான் தங்கினேன். இன்னும் சில பெண்களும் கங் கினர்கள். ஆனல் அந்தோ! என்னே இப்பாவிகள் மூவரும் என் விருப்பத்திற்கு விரோதமாக, பயங்கர மாக அனுபவிக்கனர் கற்பையும், மானத்தையும் குலைத்தனர். வாழ்வையே. கெடுத்தனர். கண்ணிர்

விட்டுக் கதறினுள் கருப்பாயி.

அந்தக் காட்சியைக் கண்ட ஜனங்கள் ஆத்திர மும் ஆவேசமும் கொண்டனர். பின்னர் சீதாவும் சோமசுந்கரமும் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் அந்த யோகீஸ்வரர்களை இன்னர் இன்னரென்பதை