பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.

சோமுவின் பேரின்ப வழிகாட்டிகள் பாலுசாமி. யும், நாகராஜனும் விசித்திர வாதம் புரிந்தனர்.

இந்து மகாச்சாரத்தில், சாங்கம் கலையிடுகிறது வழிபார்த்தனர். குற்.

முக்க வழக்கங்களில் அா

குருகேவர் என சீடர்களான பாலு: கப் பட்டார்கள். நீதிபதி, சிகாவுக்கும் சோமசுக்க ாத்துக்கும் கன் நன்றியைத் தெரிவித்துக் கொண் டார். அவர்கள் தைரியத்தைப் பாராட்டினர்.

கைதிகளே கோர்ட்டுக்கு வெளியே அழைத்து, வரும்போது, கூடியிருந்த மக்கள் போட்ட, சீதாம் மாள் வாழ்க! சோமசுந்கரம் வாழ்க! சுயமரியாதை வாழ்க! என்ற கூச்சல் ஆகாயத்தையளாவி ஒலித் கது! மூட நம்பிக்கை நடு நடுங்கிப் போயிற்று. ---

உ’ ரென்று தலையில் ஒரு குட்டு விழுந்த எங்கேயடா பர்ர்க்கிருய் மர்ம யோகி?' என்று முனு முனுத்தான் போலீஸ்காரன். தரையை நோக்கிற்று திருச்சிற்றம்பலம்!”