பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு வருடங்களுக்கப்பால்.

வசந்த காலம்! க திரவனின் அந்திக்கி கள் மறிைந்து விட்டன. கருக்கலிருட்டு. ஆ சந்திரன் புன்சிரிப்போடுவானத்திலே கவழ்ந்

குதுகலம் பொங்கிற்று.

மாடியின் வெளிப்புறத்திலே, ஒரு பாயின் மீது வீற்றிருக்கனர், மீனலோசனியும் சிவராமனும் நிலாக்குளித்தவண்ணம் இருவரும் நெடு சேரமாகப் பேசவில்லை. அவர்கள் மனகை அழுத்திக் கொண் டிருக்க வேகனே அவர்களே வகைத்தது. அடிக்கடி நெடிய பெருமூச்சுகள்; விவரிக்க முடியாக துன் பச் சுழலில் இருவரும் அமிழ்க்கப்பட்டிருந்தன. ரென்பகை, அவர்களது கருத்துச் சோர்ந்த வகனங். கள் காட்டின. S S S S S S S SSSJ SSS SSAAAASSSS S S

ஏதோ கனவு கண்டு விழிக்கவன் போலச் சிவ ராமன் கேட்டான்; அந்தக் ககையை எழுதி முடித்துவிட்டாயா மீனலோசனி? என்று. தடுமாற்றம்.

'இல்லை. முக்கால் பாகத்திற்கு மேல் எழுதி விட்டேன். இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது. கடைசியாக ஒரு முக்கியமான கட்டத்தில் நிறுத்த வேண்டியதாய்விட்டது. அதை எப்படி முடிப்ப கென்றே எனக்குத் தெரியவில்லை' என்ருள் மீன லோசனி, சற்று வருத்தத்துடன். - -