பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - - சிந்தனச் சித்திரம்.

மழையும் கோரமாக அடிக்கன கால்வயிற்றுக் கஞ் சிக்குக்கரணம் போடும் ஏழை மக்களின் குடிசைகளை வாயுபகவானும் வருனதேவனும் எளிதாகக் கபளி காம் செய்தனர்! அதுதானே தெய்வங்களின் பரம் பரைக் குணமும்? ‘. . . . . . . . . . . .

தெருவில் கன் விடுகோக்கிப் போய்க்கொண் டிருந்தான் நாராயணன். மாலதியின் வீட்டுக்கருகா மையில் வரும்போழுது, திடீரென மழை வந்துவிட்ட மையால், மாலதியின் வீட்டிலேயே ஒதுங்க சேர்ந்து விட்டது. வேகமாகப் படிகளைத்தாண்டிக் காழ்வா ரத்தில் ஏறி கின்றன். வீட்டைப் பார்த்ததும் நெஞ் கில் ஒரு மகிழ்ச்சி மலர்ந்தது. மாலதியின் பெற் ரேர்கள் விட்டில் இல்லையென் பதும், மாடியிலிருந்த மாலதி கன்னேப்பார்த்து விட்டாளென்பதும் அவ லுக்குத் தெரியாது. மாலதியைப் பார்க்கவேண்டு மென்ற ஆசைமட்டும் ஊறியது அவன் உள்ளத்தில்! ஆல்ை நிலைமை...? உள்ளே போகத்துணியவில்லை.

நாராயணு உள்ளே வாவேன்!” என்ற குரலைக் கேட்டதும் திடுக்கிட்டான் நாராயணன். அவன் மனதைக் கிள்ளியது அக்கக்குரலின் இனிமை. ஆவ லோடு அந்தப்பக்கமாகத் திரும்பினன். அழகிய அகாங்களில் புன்னகை தவழவாசற்படியில் நின், றிருக்காள் மாலதி. இருவர் க்ண்களும் சந்தித்தன. ஒரு நொடியில் பல விஷயங்களைப் பரிமாறிக்கொண் டன. அந்த நயனங்கள் அவளது களங்கமற்ற யெள வனத்தோற்றம் நாராயணன் மனத்தைச் சிகறவடிக் தது ஒன்றும் கோன்றுமல் பிரமித்துப்போய் கின்று. விட்டான்