பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு வருடங்களுக்கப்பால். - 43

நிறைக்க ஆர்வக்கோடு அவன் கரத்தைப்பற்றி உள்ளே அழைத்துச் சென்றுள் மாலதி. நாரா யணன் மிகுந்த பயத்தோடு அவள் பின் தொடர்க் கான். பால்ய நட்பாயினும் பருவம்...?.

"ஏன் இப்படி நடுங்குகிறாய்? வீட்டில் யாரு மில்லை, பயப்படாதே பெரிய கோழையாகிவிட் டாயே. முன்போலிங்கு வருவதற்கென்ன? என்ன அடியோடு மறந்துவிட்டாயா!' என்று துணிவோடு கேட்டாள் மாலதி.

"மாலதி கான் என்ன சொல்லப்போகிறேன்! உனக்குத் தெரியாததொன்றில்லை. என் உயி ருள்ளவரைக்கும் இக்க நெஞ்சிலிருந்து உன்னே. அகற்றுவது முடியாது. ஆயினும் நான் ஏழை! உங் கள் குடும்பத்திற்கும் எனக்கும் கொண்டைமானுக் கும் கோட்டிக்குமுள்ள வித்தியாசம் முன்போல உன்னிடம் நெருங்கிப்பழகுவது முடியாக காரியம். கேசவனும் வெளிநாடு போய்விட்டான். சான் இங்கு வந்து என்ன? வீணுக உன் பெற்ருேளின் அதிருப் திக்கு ஆளாகவேண்டி நேரிடும். ஆனல் இக்க மிரு துவான் கரங்களால், நீ அன்று கொடுத்த தின்பண். டங்களே இப்பொழுது கினைத்தாலும் வாயி னிக் கிறது! அவள் கரங்களைப்பற்றி ஆசைப்பெருக்கால் முத்கமிட்டான் சாராயணன். அவன் க்ேகமெங்கும் குயிலெனப் புளகாங்கிதம் பூக்கது.!

மாலதியின் கண்கள் களிப்புடன் ஜொலித்தன! காணத்தால் முகம் சிவந்தது. நூலிழைபோல் உடல் துவண்டது. அவள் சொன்னுள்;