பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சித்தனச் சித்திரம்.

- 5 ర)

'நாராயணு! நாம் விளையாடுவோமே; அந்த விளை யாட்டை நம் வாழ்க்கையில் அனுசரிக்கும் நாள் வந்து விட்டது. ஆனல் t சொன்ன 'ஏழை !' என்ற வார்த்தை என் மனதை அறுக்கிறது. ஆம் பணப். பேய் பிடிக்க என் பெற்ரேர்கள், மனிதக் கன் மையை உணரமாட்டார்கள். பணம் பணம்! அவர் களுக்கு வேண்டுவது அதுதான்! மனிதனல்ல. அங்கோ ! இச்சமயத்தில் அண்ணுவும் ஊரில் இல் இலயே! நமது கதி..........? அகற்கு மேல் மாலதியி ஒல் பேசமுடியவில்லை. கொண்டை அடைத்துக் கொண்டது. அவள் கண்கள் கலங்கின. விக்கலும் விம்மலும் பீறிட்டன. -

நாராயணன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவன் கண்களும் கலங்கிவிட்டன. எனினும் ஆகா வோடு மாலதியைக் கன் மார்புறத் தழுவிக்கொண். டான். வெளியே பயங்கரமான காற்றும் இடியும் மின்னலும் கலந்த மழை கோரமாக ச்சோ' வெனப் பொழிந்துகொண்டிருக்கது. அக்க இரண்டு களங்கமற்ற இளம் இரு கயங்களிலும் புகுந்து கொ ண்டு உலுப்பிய உணர்ச்சியின் அலைகள், துக்ககா மான நினைப்பின் நிழல்கள், அக்க அர்த்தமற்ற பய ங்கரமான சப்கத்தோடு சென்று கலந்தன

ః:

í$

ஒரு வருடத்திற்கு முன்னலிருந்தே, மாலதியின் கலியாணத்திற்கு அவள் கங்கை கைலாச முகலி யார் ஏற்பாடு செய்து வந்திருக்கிருர். பாவம், இது அவளுக்குத் தெரியாது. - -