பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{$

盏 季

ಜIf ರ್ಥಿಸಿ.

யமும், உற்சாகமும் ஊட்டிய அவள் மனம் இடிந்து சரிந்து விட்டது. அவள் அடைக்க துக்கத்திற்கு அளவு கோலுகல் முடியர்க காரியம். துயரமே வடி வானுள் மாலதி. அவள் சிந்திய கண்ணிர்த் துளிக எளில் நாராயணன் உருவம் கோன்றி 'உன் உறுதி எங்கே? கோழையாக இருக்காதே!” என்று சொல் - இதுவதைப் போலிருக்கது, அவள் பிரமை கொண்ட மனத்திற்கு பேதவிக்காள். பித்காகிப்பிதற்றினுள்.

ககையை வளர்த்துவானேன், சமூகத்தில் உண் மைக்கும், நியாயத்திற்கும் முக்கியத்துவமில்லை. செல் வத்திற்குத்தான் செல்வாக்கு! எனவே பணத்திமி ரும், அத்துடன் சேர்ந்த மூடப்பிடிவாகமும் கம் காரி பங்களைச் செய்து முடித்தன. -

மாலதி பலவக்கமாக சம்பந்த முகலியாருக்கு மனேவியாக்கப்பட்டாள். என்ன கொடுமை நாரா யணன் பகறின்ை, கண்ணிர் வடித்தான், சிறு குமு. ங்கையைப் போன்று கேம்பித்தேம்பி அழுதான். வேறு என்ன கான் அவனுல் செய்யமுடியும்? அவன் ஏழை திக்கற்றவன் !! எனவே வாழ்வற்றுப் போ ୍ର୬଼ିୱେr, - -

சம்பக்க முகலியாரோடு அழுக கண்ணும், உடை ந்க மனமுமாக ரெங்கூனுக்கு அனுப்பப்பட்டாள் மாலதி. அவளது பரிதாப நிலைமையைக் கண்ட கல் கெஞ்சும் கரைந்தது! என்ன பயன் ? கரையவேண் டியவர்க்குக் கரையவில்லை.

§

s

杀 兴