பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு வருடங்களுக்கப்பால். - 47

- சம்பந்த முகலியாருக்கோ வயது 49. முழுக் கிழவரல்ல. எனினும் அருவருப்பைக் கரும் தோற். றம். பூகாகாரமான உடல். விகாரம் பொழியும் முகா விங்கம். அழுத்தமான பெரிய கொண்டை. குணத்திலோ கொள்ளிக் கட்டைகான் இத்யாதி, சிறப்புகளைப் பெற்றவர். எப்படியோ நான்கு வரு டங்கள், ஆம்! நான்கு முழு வருடங்களே அந்த மனி கப்பன்றியோடு கழித்துவிட்டாள் மாலதி, அவள் உருவம் அடியோடு மாறிவிட்டது. வா ழ்வின் இன் பம் அஸ்தமித்துவிட்டது. ஆல்ை உணர்வு இழக்க வில்லை. பெண்கள் சுதந்திரம் பெறவேண்டும் " என்பதில் அவளுக்கு எழுந்த ஆர்வத்தால், அகை வலியுறுத்தும் வகையில் பத்திரிக்கைகளுக்குச் சிறு கதைகள் எழுதினள். அந்தச் சேவைதான், அவ ளுக்குக் கொஞ்சம் ஆறுகலும், ஊக்கமும் அளித்து வந்தன. பெண்ணடிமை அவள் மனகைப் பெரி தும் பாதித்தது. -

'நாராயணனே அவள் மறக்கவில்லை. மறக்க வும் முடியாது. அவன் கன்னிடம் கொண்டிருக்க உண்மைக்காகலே நினைக்கும் போது, அவள் மனம் உருகிவிடும். உடம்பு நெருப்பால் தகிக்கப்பட்ட தைப் போல சூடு கொள்ளும். நாராயணனுக்கு மர லதி பல கடிகங்களெழுதினுள். ஆல்ை அக்கப் பரி காபத்திற்குரிய பெண், நாராயணனிடமிருந்து ஒரு கடிகமும் பெறவில்லை. என்ருலும்........

லோசனி ' என்று கூவின்ை சிவராமன். மீனலோசனி படிப்பதைவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். சோகத்தால் விழுங்கப் பட்டிருந்தான் சிவராமன்.