பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சிந்தனச் சித்திரம்.

அவன் முகத்திலே விவரிக்க முடியாக பல வேதனை யின் சின்னங்கள். கண் இமைகளில் முத்துப்போல தங்கியிருந்த ர்ேத்திவலைகள், கன்னங்களில் உரு ண்டு ஓடின. - . . . . .

'ஏன் 1’ என்ாள் மீனலோசனி ப. * x

BrGঠা - எனருள tr ప్స్లో ( " &Fడ??? பதைபபுடன.

'லோசனி என் இகயத்தின் ஒரு மூலையில் புகைத்து வைக்கப்பட்டிருக்க பழம்பெரும் கினைப்பு களேக் குத்திக் கிளப்பி விட்டாய். ஆம் துன்பம் கோய்க்க கமது வாழ்க்கை, அப்படியே இதில் பிரதி பவிக்கின்றது. ஆனல் ஒரு பெரிய தவறு சேர்ந்தி ருக்கிறது. அவன் அவளுக்குப் பல நெஞ்சுருக்கும் கடிகங்கள் எழுதினன். அவைகளில் ஒன்றுகூட அவளுக்குக் கிடைக்கவில்லை. இதில் ஏதோ பெரிய ாசடி கடத்திருக்கிறது. அவன் அவளே ஒருக்கா லும் மறந்திருக்கவேமாட்டான் ' என்றுன் சிவரா ‘மன். குரலில் வேகனை குமுறியது. - - -

மீனலோசனி திகைத்துப்போய்விட்டாள் அவ ளது முகம் ஆழ்ந்தயோசனையை அறிவித்தது. ஆம்! இருக்கலாம், அவருடைய வேலையாகத்கானிருக்க வேண்டும். சக்கேகப்பிரயாணியல்லவா அது கொ ஞ்சமும் பயமில்லே, அதை வைத்துக்கொண்டு மா ரடித்துக் கொள்ளட்டும். சிவம் இன்னும் கொஞ் சக்கானிருக்கிறது, படித்து விடுகிறேன்; என்று மே லே படிக்க ஆரம்பித்தாள் மீனலோசனி.

جصلى الله عليه وسلم

S; - :

சம்பந்த முதலியார் ஒரு பரம்பரை நோயாளி. இரத்தக்கொழுப்பு உடம்பில் இருக்க வரையிலும்