பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு வருடங்களுக்கப்பால். 54.

தென்றும், அதற்குப் பெற்ருேர்களின் அனுமதி தேவையென்றும் அவன் கருதவில்லை. கலியாணம் ஒருகணிப்பட்ட ஆண் பெண் சுகந்திரம். அதனே அறிவோடு செய்யவேண்டும். செய்து கொண்டான் கேசவன். - -

தந்தையார் மாலதிக்கும், நாராயணனுக்கும், செய்திருக்கும் மலைபோன்ற தீங்கை - அகியாயத்தை - கண்டு மனம் புழுங்கின்ை கேசவன். தங்கள் மூவ ருக்குள்ளுமிருந்த பழைய அன்பின் பிணப்பும், அதற்குத் தங்கையிட்ட முள்வேலியும் அவன் மனத் கைக் குழப்பின. தீர்மானிக்கப்பட்ட மன உறுதி யுடன் அவன் மாலதியிடம் சொன்னன் :

اذة

" நடந்திருப்பது மிக மோசமான காரியம். இத ற்கு நாம் பரிகாரம் தேடவேண்டும். பெண்ணுரிமை பேச்சளவில் பலன் தராது. ஆம் அந்த ரெங்கூன் பெரியவர், கான் செய்த கேட்டிற்குப் பிராயச்சித் கமாக மாலதியை மறக்கவேண்டும், அல்லது நாம் மறக்கச் செய்யவேண்டும். நீதிக்குப் போராடுவோம். சட்டம் நமக்குத் துணே நிற்கும். எது எப்படியான லும் சரி, நீங்கள் சுகமாக வாழவேண்டும். ஒரு உண்மைச் சகோகரனின் கடமை என்னுடையது. நாராயணனின் காகல் குன்ருதிருந்தால், உனக்கும் பிரியமிருந்தால், சதியும் பதியுமாக மகிழ்ந்திருங்கள். நமது இளமையின் தோழமை அருக்கமுள்ளதா கட்டும்.”

தமையனின் கைரியமும், ஜீவகாருண்யமும் நிறைந்த பேச்சு, மாலதியின் மனதில் ஒரு புரட்சி