பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 $ರ್ಶಿಕೆ: $$ರ್$ಹಿ.

யை உண்டாக்கிற்று; புத்துணர்ச்சி பெற்ருள். அவ ளது முகம் மலர்ந்தது. ஆனல் சற்று வருக்கத்துடன் சொன்னுள் :- -

'அண்ணு துன்பம் நிறைந்த நான்கு வருடங் கள் கொடுமையான சோதனைக்காலம் பொருளா கார் எமலுைம், திடச்சித்தமற்ற கோழையாகிய என் லுைம், சோக நெருப்பிலே தள்ளப்பட்ட நாராய னன், இன்னும் என்னைக் காதலிப்பதால்ை.......... கான்............” - • , .

மனதில் பொங்கிக் கதும்பும் உணர்ச்சிகள் அத் கனேயும் கண்களிலே பிரதிபலிக்கச் சிவராமனே கோக்கினுள் மீனலோ சனி, வெளிறிப்போயிருந்த அவன் முகத்திலே புதிய இரத்த ஓட்டம். மங்கியிரு ந்க கண்களிலே ஒரு திவ்யமான ஒளி அவன் மார்பு படபடத்தது உதடுகள் பேசத் துடித்தன.

நொந்துபோன அங்கக் களங்கமற்ற நெஞ்சுக் குள்ளே, அன்புக்கவசமிடப்பட்டுக் கன் வடிவம் ஜொலித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள் மீன. லோசனி. நாற்காலியை விட்டு எழுங்காள். சிவரா மனின் அகன்ற மார்புக்குள் ஆவேசத்தோடு பாய்க் தாள் அங்க வனிதா ரத்னம். - . -

' கண்ணே லோசனி! என் வாழ்வு வரண்டு விட்டதென்றலும், உன்னே நினைத்தே உயிர் வாழுகி ன்றேன். என்ருலும் இப்படி நடக்குமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த நான்கு வருடங்க ளாக என் உயிர் கொஞ்சங் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருந்தது. இன்று என்னைக் காப்பாற்றிவிட்