பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ##$ರ್ಶಿ###

சாகும்பொழுது, அவர் மீனலோசனிக்குச் செய்க. கொடுமைகள், சிவராமனின் கடிதங்களே மறைத் தது முதல் யாவும் சொல்லி வருக்திரைாம். லோசனி யின் மன்னிப்பைக் கோரினதுடன், அவள் தன் காதலன் சிவராமனே மறுமணம் செய்து கொள்ள வும் அனுமதித்தாராம்.” என்ரன் பத்மநாபன்.

அவர் கன்னல் வெறுக்கப்பட்டவராயிருந்தும், சென்ற நான்கு வருடங்களாக அவரால் துன்பம் அனுபவித்தவளாயிருந்தும், கடைசிக் காலத்தில் அவர் தன்னுடைய கவறை ஒப்புக்கொண்டு, புத்தி, சாலித்தனமாக நடந்து கொண்டிருப்பதை கினைக் கும் போது, மீனலோசனியின் மனம் கானுக இளகி யது. கண்களில் நீர் சுரந்தது. "நான்கு வருடங் களுக்கப்பால்...... பாவம் ! அவர் கல்லவர்.” என்ற சொற்கள், இரக்கக்கோடு அவள் வாயினின்றும் வெளிப்பட்டன.