பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரக்காரி.

காளியூர் என்பது சேலம் ஜில்லாவிலுள்ள ஒரு சிறிய கிராமம். அவ்வூருக்குப் பெரிய கனக்காரர். கோழர், ராமலிங்க ரெட்டியர். காளியூருக்கு அவ ரே சர்வாதிகாரி என்றுங்கூடச் சொல்லலாம், அவ். வளவு செல்வாக்கு ரெட்டியார் நல்லவர்தான். இருக் தாலும்முரட்டு சுவாபம். பிடிவாத குணம். அதற். குக் காரணம் படிப்புக் குறைவு.

டால் எப்படியோ, அப் படிக் கான் சுயமரியாகைக்காரர்களைக் கண்டால் ரெட்டியாருக்கு அவர்களே அழிப்பதற்கு என்னெ ன்னவோ ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் அவர் பாவம் !

இந்த நிலையில், காளியூருக்கு ஒரு மந்திரக்காரி வந்து சேர்ந்தாள். சிறு வயதினள், மிக்க.அழகி. அவளைப் பார்க்க ஊரே திரண்டு வந்கது. கன் வீட்டைத் தேடிவந்த அந்த மந்திரக் காரியால், கன க்கு ஒரு பெருமையும், கெளரவமும் கிடைத்து விட் டகென்று ரெட்டியாருக்குச் சந்தோஷம். -- - ---

அவளுக்குச் சாப்பாடு முதல், சகல வசதிகளும் கன் வீட்டிலேயே உற்சாகத்தோடு செய்து கொடுத் தார். பழையகால குருகுலத்தில் ஆரியவாத்தியாரிடம் பாடங்கேட்கும் திராவிடச் சிறுவனப்போல், பணி வுடன் நடந்து கொண்டார் அந்தப்பெண்ணிடம்.

来 ※ #