பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சிந்தனச் சித்திரம்.

மந்திரக்காரியிடம் உண்மையில் ஒரு சக்தி இருக்' தது. சோதிடம் மாந்திரிகம், இவைகளை எதிர்ப்பவ. ருங்கூட, கேரில் பார்த்தபின் அவளுக்கு மிகப்பரிந்து பேசுவார்கள். காரணம் அவள் மிக்க அழகியோ டுங்கூட ஆளுக்குத் தகுந்த மாதிரி சாதுரியமாகவம். “ இனிமையாகவும் பேசு வதில் வல்லமைக்காரி.

காட்டில் கிலவும் பெண்கள் சுதந்திரக் கிளர்ச்சி, முகல், இத்தாலி-அபிவனிேய போர் வரையிலும், சகல விஷயங்களையும் அவளிடம் கேட்டுக்கொள்ள லாம். பொதுவாக, அவள் ஒரு கதம்பப் பூச்செண்டு போல் விளங்கினுள். அவள் பெயர் வேதநாயகியம் மாள். பேச்செல்லாம் வேகமணம் கமழும்.

வந்து மூன்று நாட்களாயிற்று. கன்னுடைய மாந்திரிக மாயா விநோக சக்திகளைக் காட்ட, சங்கர் ப்பத்தை கோக்கியிருக்க மந்திரக்காரிக்கு, ஒரு கல்ல. வேட்டை கிடைக்கது. ராமலிங்க ரெட்டியாரின் கங் கை பார்வதிக்குப் பேய் பிடிக்க மாதிரி ஒருவிகப் பைத்தியம் உண்டு. ஏனே அது இப்பொழுது அதி கரித்து விட்டது. அது "பேயின் சேஷ்டைகான்' என்று எல்லோரும் முடிவு கட்டினர்.

தக்க சமயத்தில் மந்திரக்காரி வந்திருப்பது, ரெட்டியாருக்குச் சந்தோஷம். எல்லாவற்றையும் தீர் ப்பதாக அபயஸ் கமளித்தாள் அம்மையார். அவளி

டம் ஒப்புவிக்கப்பட்டாள் பார்வதி. -

※ ,奖。 - ※ - பார்வதி ஒரு பாலிய 69,58ು.ಎ. ്_ണ്ണ് வயது. ساله லுறம் பெற்ற சிறக்க அழகி. அவளது இன்ப வர