பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. . . . . சிந்தனச் சித்திரம்.

கதம்ப வாகங்களும், அறையிலிருந்து காற்றேடு கல ந்து வந்தன.

வளர்த்துவானேன் ; பேய் ஒட்டுவதற்குச் செய் யும், சம்பிரதாயங்களெல்லாம், அங்கு ஆடம்பரமாக கடைபெற்று ஒய்ந்தன. இது நான்காவது நாள். இப்படியாக இன்னும் பதினறு நாட்கள் ஒட்டவேண் டுமாம். தினசரிப் பேயாட்டம் முடிந்தவுடன் பார்வதி யும், மந்திரக்காரியும் அந்தத் கனி அறையிலேயே படுத்துக் கொள்வார்கள். - -- -

அக்கப்பேய் ரொம்பக் கெட்டதாம். பார்வதிக்கு ஏதாவது கேடு விளைவித்து விடுமாம், அகற்கு அவள் பாதுகாப்பு ! - - . . .

பேயோட்ட ஆரம்பித்து பத்து நாட்களாகி விட் டன. பார்வதி வர வர சுகமடைந்து வந்தாள். பே யும் கொஞ்சங் கொஞ்சமாகப் போகத் தொடங்கி யது. தெளிவு பிறக்கது. பொது மக்கள் சுயமரியா கைக்காரனேக் கண்டால் பரிகாசம் செய்தனர். மக் திரக்காரிக்கு நல்ல பெயர். காளியூரிலும், சுற்றுப் புறங்களிலும் அவளுக்கு ஏராளமான புகழ். ககு ந்த இடங்களிலிருந்து கிராக்கிகள் சன்மானங்கள்!

அழைப்புகள் வந்து குவிக்கன.

ராமலிங்க ரெட்டியாருக்கு இன்னும் கான் செய்யவேண்டிய பெரிய உபகாரம் உண்டு, அகற். குப் பிறகுதான், மற்றவர்களது விஷயங்கள் கவனிக் கப்படும்” என்று மந்திரக்காரி கன்னே அழைக்கவர் களுக்குத் திருவாய்மலர்ந்தருளினுள். ரெட்டியார்