பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரக்காரி. - . . . . . . . . . . . . . . .” 59

பெருமகிழ்வடைந்தார். அந்த பாக்கியம் எளிதா?

பேயோட்டக் குறித்த 20 நாட்களும் சென்றன. பேயும் ஓடிவிட்டது. பார்வதி இப்பொழுது உற்சா கம் நிறைந்த பெண்ணுகத் தோற்றுகிருள். அவள் அழகு பன்மடங்கு பிரகாசித்தது. உடல் பூரித்தது. மனம் சாந்தியும், சமாதானமும் பெற்றது. அவள் முகத்திலே சந்தோஷம் கலந்த ஒரு இனிய புன்ன கை. இன்ப வாழ்க்கையை எண்ணி எண்ணி மகிழும் புது மணப் பெண்போல விளங்கினுள் பார்வதி.

மந்திரக்காரி ரெட்டியாருக்குச்செய்யும், அக்கப் பெரிய உபகாரம் ரெட்டியாரின் புடக்களேயிலே

ாகசியமாக, ஆரம்பிக்கப்பட்டு 14 நாட்கள் கழிந்தன. இன்னும் ஒரே ஒரு நாள் கான் அது பூர்த்தியடை ங் கால், ஃகா ரெட்டியார் எவ்வளவு செல்வந்தராகி, விடுவார் எவ்வளவு பவுன்கள், எத்தனே வைர ஆப ாணங்கள், தங்க நகைகள், நாணயங்கள், பிறகு ஏற். படும் பெருமை, செல்வாக்கு அத்தனையும் நினைக்க நினைக்க, ரெட்டியாரின் மனம் பூரிப்பால் வெடித்து விடும் போலாகிவிட்டது. - z ' . . . . .

  • . கடைசி 佐fa疗 வந்தது. o நடுநிசி , வானத்திலே - வெண் மேகக் கூட்டங்க ள். சந்திரன் அமுக கி ானங் க்ளே அள்ளிப்பெ ாழிக்கான் எங்கும் பால் போன்ற கிலவொளி. மந்திரக் காரியின் உத்தரவுப்படி, ரெட் டியார் வீட்டுப் பெண்கள் அணிந்திருக்க எல்லா ஆப ானங்களையும் கழற்றி அவளிடம் கொடுக்கப்பட்டன. அவைகளை அக்க்ப் புகையலுக்குப் பக்கத்திலே கற்காலிகமாகப் புதைத்துவைத்து, புகையலே எடுக்