பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேசியின் மகள்.

அன்று நாடகம் வள்ளித்திருமணம் கொட்ட கையில் என்றுமில்லாத கூட்டம்; நல்ல வசூல். தமிழ் நாட்டு நாடக ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்துவிட்ட நடிகன் தங்கப்பாவும், நடிகை கலா வதியும், முதன் முகலாக ஒரே மேடையில் கோன் ஆறும் முகல் நாள்; நெடுநாளாக எதிர்பார்த்திருக்க சந்திப்பு!

டிக்கெட் கிடைக்காமல், ஏமாந்துபோய் தடிப் பவர்கள் பலபேர். சோபா, சேர், பெஞ்சு முதலிய வைகளுக்குக் கட்டணம் செலுத்திவிட்டு, கரையில் இடம் கிடைக்கால் போதுமென்று நெருக்குபவர்கள் பலபேர். வாசற்படியில்,கொங்குவோர் பல -

வோர் சிலர். நிச்சயமாகச் சொல்லலாம். சேலம் சென்ட்ரல் ஃகால் அன்றைய கூட்டக்கைப்போல என்றும் கண்டிருக்காது.

நாடகம் ஆரம்பமாயிற்று. கைதட்டல், கூச்சல்,

கலாட்டாக்களுக்குச் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. மூன்றுவது காட்சியின் முடிவுக்குள், கங்கப்பா கன் நடிப்பிலுைம், பாட்டு, வசனங்களாலும், அனேவர் மனங்களையும் கவர்ந்து கொண்டு விட்டான். கலா வதியின் பேச்சும், பாட்டும், நடிப்பும், கொஞ்சங் கொஞ்சமாக கங்கப்பாவையும் மீறிப்போய்க்கொண்

டிருந்தன. நான்காம் காட்சி ஆரம்பமாயிற்று; அங்கு கூடியிருந்த மக்களின் உள்ளங்களிலும் ஒரு போரா ம் ஆரம்பமாயிற்று. 'தங்கப்பா, கலாவதி, இவர்